ஒரு நதியின் தாகம்; நெல்லையில் வெளியான குறும்படம்

80பார்த்தது
நெல்லையில் பாய்ந்தோடும் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தாமிரபரணியில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்க கூடாது என நீதிமன்றமும் அரசுக்கு அறிவுரை வழங்கியது. இந்நிலையில் தாமிரபரணியை பாதுகாக்க கோரி நெல்லை முத்துராமன் தலைமையில் இன்று தன்னார்வலர்கள் ஒரு நதியின் தாகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்டனர்.

தொடர்புடைய செய்தி