அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை

61பார்த்தது
அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை
அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்தத் தடையும் இல்லை, அரூர் சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இறக்கிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. போக்குவரத்துக்கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துரை பணியிட நீக்கம் செய்தது.

தொடர்புடைய செய்தி