தேனி: நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம்

72பார்த்தது
தேனி: நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம்
முத்துராமலிங்கத் தேவரின் 61 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று கம்பத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்வில் கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி