பிச்சம்பட்டியில் மேல்நிலை குடிநீர் தொட்டி

71பார்த்தது
பிச்சம்பட்டியில் மேல்நிலை குடிநீர் தொட்டி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு பக்கத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு வருகின்றன. சமீப காலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்த வேளையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனடி நடவடிக்கையின் பேரில் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு போதிய குடிநீர் இந்த மேல்நிலை தொட்டியின் மூலம் பெறலாம்.

தொடர்புடைய செய்தி