தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்து வருகிறது. ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் இன்று மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் குருதி கொடை கழக தலைவர் ஸ்டார். நாகராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.