ஆலக்குடி புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் அமைச்சர் திறப்பு

52பார்த்தது
ஆலக்குடி புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் அமைச்சர் திறப்பு
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் தலைமை தாங்கினர். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணை செயலாளர் சாமி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி