மதுபாட்டில்கள் பதுக்கல்: 7 பேர் கைது

63பார்த்தது
மதுபாட்டில்கள் பதுக்கல்: 7 பேர் கைது
பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம், இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து கண்காணித்தனர்.

பட்டுக்கோட்டை நகரத்தில் 25 மதுபாட்டில்களும், பட்டுக்கோட்டை தாலுகாவில் 26 ம், மதுக்கூரில் 11ம், அதிராம்பட்டினத்தில் 306 மதுபாட்டில்களும், சேதுபாவாசத்திரத்தில் 283 மதுபாட்டில்களும் பேராவூரணியில் 432 மதுபாட்டிகளும் திருச்சிற்றம்பலத்தில் 108 மது பாட்டில்களும் என மொத்தம் 1191 மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 7 பேரை கைது செய்து 1191 மது பாட்டில்களுடன் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி