பாபநாசம் புதிய ஊராட்சி ஒன்றிய ஆணையராக என். நந்தினி பதவியேற்றுள்ளார். இவர் திருப்பனந்தாள் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர். பாபநாசத்தில் பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய ஆணையர் டி. சிவகுமார் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பணி மாறுதலில் சென்றுள்ளார்.