திருப்புறம்பயம் துணை மின் நிலையத்தில் மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக வருகின்ற *5. 10. 2024 சனிக்கிழமை அன்று காலை 09. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை* கீழ்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூர், இணைபிரியாள் வட்டம், காவற்கூடம், உத்திரை, கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைகாவூர், புள்ளபூதங்குடி, அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், திம்மகுடி, மாங்குடி, இன்னம்பூர், மருத்துவகுடி, நாககுடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏரகரம், கொட்டையூர், ஜாமியாநகர், மூப்பக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டது.