இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தேசிய ஒற்றுமைப் பாட்டு நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர், தலைமை தாங்கினார்.
தேசிய ஒற்றுமைப் பாட்டு நாள் உறுதி மொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் கூற
அனைத்து அலுவலர்களும் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.