மலம்பேட்டை அருகே எஸ்டிபிஐ புதிய கிளை துவக்க விழா

74பார்த்தது
மலம்பேட்டை அருகே எஸ்டிபிஐ புதிய கிளை துவக்க விழா
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மலம்பேட்டை மேற்கு பகுதியில் எஸ்டிபிஐ புதிய கிளை துவக்க விழா நேற்று (நவம்பர் 28) நடந்தது. இந்த விழாவில் கிளை தலைவராக சலீம், செயலாளராக அப்துல் ரகுமான், பொருளாளராக அசரப் அலி, இணை செயலாளராக பட்டாணி அனீஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம், செயலாளர் தாஜுதீன், அபுலைஸ், இணைச்செயலாளர் ஹக்கீம்சேட் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி