சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்.!

61பார்த்தது
பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய்கள் கூட்டமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக அந்தப் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த சில பெண்கள், அந்த குழந்தையை காப்பாற்றினர். அதேபோல குமர்வின் சந்தை, காந்தி சௌக் அருகே சில மணி நேர இடைவெளியில், தெருநாய் ஒன்று 20 பேரை கடித்துக் குதறி இருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி