ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் 4 பவுன் சங்கிலி திருட்டு

58பார்த்தது
ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் 4 பவுன் சங்கிலி திருட்டு
கன்னங்குறிச்சி அருகே சுப்புராயன் தெருவைச் சேர்ந்தவர் சுவர்ணகுமாரி (வயது 68). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், சம் பவத்தன்று சாய்பாபா கோவில் செல்வதற்காக கன்னங்குறிச்சி யில் இருந்து அஸ்தம்பட்டிக்கும், அஸ்தம்பட்டியில் இருந்து சட்டக்கல்லூரி வரை பஸ்சில் சென்று கோவிலுக்கு சென்று பார்த்தபோது கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்கசங்கி லியை காணவில்லை. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெண்கள் கோரிமேட்டில் சுவர் ணகுமாரி அருகில் நெருங்கிய நின்றதாகவும், கீழே காசு கிடப்பதாக கூறி சுவர்ணபுரி கவனத்தை திசை திருப்பியதுடன் அவர் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி