ரெட்மி மிகக் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட் போன்

548பார்த்தது
ரெட்மி மிகக் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட் போன்
தொடக்க நிலை ஸ்மார்ட்போனைத் தேடுபவர்களுக்காக ரெட்மி புதிய போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ2வின் தொடர்ச்சியாக ஏ3யை ரெட்மி கொண்டு வந்துள்ளது. இந்த போனின் 3ஜிபி+64ஜிபி வகையின் விலை ரூ.7,299 என நிறுவனம் நிர்ணயித்துள்ளது. 4ஜிபி+128ஜிபி வகை ரூ.8,299க்கும், 6ஜிபி+128ஜிபி வகை ரூ.9,299க்கும் கிடைக்கிறது. பிப்ரவரி 23 முதல் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள் Flipkart மற்றும் Mi.com ஸ்டோர்களில் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி