தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்குகிறது. வரும் 15-ந் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுகூட்டம் கீழக்கரை நகராட்சியில் நடைபெற்றது.