குடுமியான்மலையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

85பார்த்தது
குடுமியான்மலையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெகிழி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கல்லூரி மாணவர்கள் அனைவரும் தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் குடுமியான்மலை உள்ள கோவில்கள், ஏரிகள், குளங்கள், பஸ் நிலையம் மற்றும் குடுமியான்மலை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் நெகிழி பொருட்களை சேகரித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி