புதுக்கோட்டை: அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்

61பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், சிதம்பரம் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று அங்கு சென்ற மாத்தூர் காவல்துறையினர் TNEB அலுவலகம் அருகே ரெஜிஷ் நடத்தும் மளிகை கடையில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ரெஜிஷ் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி