இலுப்பூரில் ரூ.1 கோடி மதிப்பிலான போலி நகை பறிமுதல்

72பார்த்தது
இலுப்பூரில் ரூ.1 கோடி மதிப்பிலான போலி நகை பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இலுப்பூரில் உள்ள தனியார் ஜூவல்லரி நிறுவனத்தில் போலி ஹால்மார்க் மற்றும் பிஐஎஸ் முத்திரை இல்லாமல் தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், மதுரை பிஐஎஸ் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தபோது 1643. 36 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளில் போலி ஹால்மார்க் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி