திருமயம்: கார் விபத்தில் 3 பேர் படுகாயம்

85பார்த்தது
திருமயம்: கார் விபத்தில் 3 பேர் படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் பிரபு. இவர் காரில் ராங்கியத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வடமாநில தொழிலாளர்கள் மூன்று பேர் வந்த இருசக்கர வாகனம் காரின் மீது மோதி காரை சேதப்படுத்தியது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி