புதுக்கோட்டையில் தீபாவளி
பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலை
எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்துதீபாவளியை உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். அறந்தாங்கி பகுதியில் உள்ள
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்கள் இன்று காலையிலேயே எழுந்து
எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி வெடிவெடுத்து வருகின்றனர்.