காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் என். ஐ. டி கல்லூரியில் வேதியியல் துறை சார்பாக "வேதியியல் எல்லைகளை டிகோடிங் செய்தல்" என்ற தலைப்பில் ஐந்து நாள் தேசிய கருத்தரங்கமமானது கல்லூரியில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் வளாகத்தில் இன்று தொடங்கியது. மேலும் இந்நிகழ்ச்சியில் வேதியியல் துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ள செம்கிரீன் சங்கத்தின் தொடக்க விழாவும் நடைப்பெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.