கரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்வச்சதா ஹி சேவா-2024 தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக இன்று(அக்.01) Waste to Art Expo-2024 தலைப்பில் மக்களுக்கு பயன்படாத மற்றும் மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு 250-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி பக்கிரிசாமிபிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.