புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்

57பார்த்தது
புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி பேரிடர் மேலாண்மை துறை மூலம் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் காரைக்காலில் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை எவ்வாறு மீட்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி