"பாலிமர் நியூஸில் வந்தது பொய் செய்தி"

51பார்த்தது
"பாலிமர் நியூஸில் வந்தது பொய் செய்தி"
பள்ளி மாணவர்கள் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கியதாக பாலிமர் நியூஸில் பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்க அறிக்கையில், இச்செய்தி குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். பிடிப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் பள்ளி மாணவர்கள் அல்ல. அவர்களிடம் இருந்து 150 மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். ஊடகங்கள் இதுபோன்று தவறான செய்திகளை பரப்பாமல் தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி