தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த பாமகவினர்

80பார்த்தது
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (நவ.26) காலை சுமார் 11 மணி அளவில் ஏராளமான பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லையென போலீசார் கூறியும் தடையை மீறி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்நிலையில், 100க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி