பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி - அரசு அறிவிப்பு

54பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி - அரசு அறிவிப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில், நீட் போட்டித் தேர்விற்கு நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 12 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர், மார்ச்.25 ம் தேதி முதல் மே 2 ம் தேதி வரை, நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகளும், தேர்வுகளும் மாவட்ட அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி