திருச்செங்கோடு: திமுக சார்பாக காந்தி ஜெயந்தி விழா

64பார்த்தது
திருச்செங்கோடு: திமுக சார்பாக காந்தி ஜெயந்தி விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள திருச்செங்கோடு நகரம், எட்டிமடைபுதூர் பகுதியில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் ஜெயந்தி, அவர்களது 156-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி