திமுக அலுவலகம் திறப்பு விழா- பொது மருத்துவ முகாம் தொடக்கம்

66பார்த்தது
திமுக அலுவலகம் திறப்பு விழா- பொது மருத்துவ முகாம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமாரபாளையம் நகரம், 2-வது வார்டு திமுக அலுவலகத்தை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் திறந்து வைத்து, திமுக பவளவிழா ஆண்டை முன்னிட்டு பொது மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வடக்கு நகர கழக பொறுப்பாளர் விஜய் கண்ணன், நகர மன்ற துணை தலைவர் வெங்கடேசன், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி