பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்ற அவலம்

50பார்த்தது
மயிலாடுதுறையில் பிரம்மாண்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆகியுள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி