அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கணினிகளின் பிராண்டுகள் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சில பிராண்டுகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்றளவும் நன்மதிப்பை பெற்று உபயோகத்திலும், தரத்திலும் தனித்துவமாக நிற்கின்றன.