ரஜினி படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

776பார்த்தது
ரஜினி படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தில் பணியாற்றும் கலைஞர்களின் பெயரை நேற்று முதல் வெளியிட்டு வருகிறது லைகா நிறுவனம். இந்நிலையில், தற்போது இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோரும் நடிக்க உள்ளனர். மஞ்சு வாரியர் முன்னதாக தமிழில் அசுரன், துணிவு ஆகிய படங்களில் நடித்திருந்தார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்தி