மதுரை மாவட்டத்தில் கீழ்க்காணும் பகுதிகளில் நாளை (அக். 5) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
நாகமலை புதுக்கோட்டை, என். ஜி. ஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழமாத்தூர், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டானூர், கரடிப்பட்டி, ஆலம்பட்டி, கப்பலூர் சிட்கோ, மெப்கோ, தியாகராஜர் மில், ஜே. எஸ் அவன்யூ, எட்டுநாழி, தர்மத்துப்பட்டி, உச்சம்பட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறி நகர், ஹார்விப்பட்டி, பி. ஆர். சி காலனி, மகளிர் தொழிற்பேட்டை பகுதிகள்.