பூ அலங்காரத்தில் ராக்காயி அம்மன்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பூ அலங்காரத்தில் ராக்காயி அம்மன் பக்தர்கள் காட்சி தந்தார்.
ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.