இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

53பார்த்தது
இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு
அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தை சென்னை கந்தகோட்டம் முத்துகுமார சுவாமி கோயிலில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு ஐயப்ப சுவாமி குறித்து அவதூறு பாடல் பாடியதாக புகார் எழுந்துள்ள நிலையில், பாடகி இசைவாணி மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசியதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி