மத்தூர் பஸ் நிலையத்தில் திமுகவினர் கொண்டாட்டம்

64பார்த்தது
மத்தூர் பஸ் நிலையத்தில் திமுகவினர் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்தார். இதை தொடர்ந்து இன்று செப்-29ம் தேதி மத்தூர் பஸ் நிலையத்தில் மத்தூர் ஒன்றிய கழக செயலாளர் குணா வசந்தரசு தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அண்ணா சிலைக்கு மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி