காவேரிப்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேவநாராயணன் மறைவினை யொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது ஆழ்ந்த இரங்கலை தெரித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தி குறிப்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேவநாராயணன் மறைவு குறித்த தகவல் அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன், மேலும் தேவநாரயணன் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்து கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.