56 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச சீருடை

61பார்த்தது
56 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச சீருடை
கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை அரசு மாதிரி பள்ளியில் வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சமூக நலத்துறை சார்பில் இலவச சீருடை வழங்கும் திட்டத்தை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மாவட்டத்திலுள்ள 52, 462 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை அடுத்த மாதம் இறுதிக்குள் வழங்கபடும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி