ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

82பார்த்தது
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில், தேர்தல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சீல்' வைக்கப்பட்ட அறையில் வைத்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நேற்று (செப்.,28) செங்கல்பட்டு , மாவட்ட தேர்தல் அலுவலர் அருண்ராஜ் தலைமையில், அவை சோதனை செய்யப்பட்டன. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் போது, தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கரன் மற்றும் மறைமலை நகர் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி