முதல்வர் கோப்பை ஹேண்ட்பால்.. பச்சையப்பன் கல்லுாரி 'சாம்பியன்'

72பார்த்தது
முதல்வர் கோப்பை ஹேண்ட்பால்.. பச்சையப்பன் கல்லுாரி 'சாம்பியன்'
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில், கல்லுாரி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி நடந்தது. இறுதிப்போட்டியில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணி, சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி அணியை 17 -6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.

தொடர்புடைய செய்தி