பயனாளிக்கு இரு சக்கர வாகன சாவி வாங்கிய ஆட்சியர்

69பார்த்தது
பயனாளிக்கு இரு சக்கர வாகன சாவி வாங்கிய ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் சார்பில், குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் சாவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எம். எஸ். பிரசாந்த், இஆப, அவர்கள் இன்று (29. 07. 2024) பயனாளிகளுக்கு வழங்கினார்கள்

தொடர்புடைய செய்தி