5 நாட்களில் 625 கோடி வசூல் செய்த "கல்கி 2898 AD"

52பார்த்தது
5 நாட்களில் 625 கோடி வசூல் செய்த "கல்கி 2898 AD"
நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 AD. இதில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் சார்பில் அஸ்வனி தத் தயாரித்துள்ளார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 625 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 'கல்கி 2898 AD' சாதனை படைத்து வருகிறது.