இந்தி திணிப்பு பிரச்சனை பூதாகரமான நிலையில் GetOutModi என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், "உங்களுக்கு இந்தி தெரியும். நீங்கள் இந்தியில் பேசுகிறீர்கள். எங்களையும் இந்தியில் பேச கட்டாயப்படுத்துகிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு இந்தி மட்டுமே தெரியும். இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது GetOutModi” என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.