காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ வாசு காலமானார்

59பார்த்தது
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ வாசு காலமானார்
கர்நாடக மாநிலம் சாமராஜ் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வாசு சனிக்கிழமை காலமானார். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் காலமானார். சாமராஜ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக 4 முறை போட்டியிட்டு, 2013 தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த சட்டசபை தேர்தலில் சாமராஜ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி