நர்ஸ் உடன் உல்லாசம்.. “வீடியோவில் இருந்தது அவர் இல்லை”

51பார்த்தது
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புற்று நோய் பிரிவின் தலைமை மருத்துவர் சுப்பையா சண்முகம், அறுவை சிகிச்சை அறையில் செவிலியருடன் உல்லாசத்தில் இருந்ததாக சமீபத்தில் ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த வீடியோவில் இருப்பது சுப்பையா இல்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுப்பையாவின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

நன்றி: தந்தி டிவி