வெண்டிபாளையத்தில் இன்று மின் நிறுத்தம்

55பார்த்தது
வெண்டிபாளையத்தில் இன்று மின் நிறுத்தம்
வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (21ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஈரோடு வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நாடார் மேடு(ஒரு பகுதி), சாஸ்திரி நகர்(ஒரு பகுதி), நொச்சிக்காட்டு வலசு, ரீட்டா பள்ளி பகுதி, ஜீவா நகர், சேரன் நகர், சோலார், எடிசியா தொழிற்பேட்டை, போக்குவரத்து நகர், சோலார் புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூர்(19 ரோடு பகுதி), பச்சப்பாளி ஒரு பகுதி, சஞ்சய் நகர், பாலுசாமி நகர், சிஎஸ்ஐ காலனி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி