"Ghost Recruitment" என்றால் என்ன தெரியுமா?

78பார்த்தது
"Ghost Recruitment" என்றால் என்ன தெரியுமா?
உங்கள் பலருக்கு கோஸ்ட் ரெக்ரூட்மென்ட் (ghost recruitment) என்றால் என்ன என்ற சந்தேகம் வரும். அது குறித்துப் பார்க்கலாம். கோஸ்ட் ரெக்ரூட்மென்ட் என்றால் ஒரு நிறுவனம் வேலை காலியாக இருப்பதாக விளம்பரப்படுத்தும். ஆனால் அந்த காலியிடங்களை நிரப்பும் எண்ணம் அவர்களுக்கு இருக்காது. வேறுமன காலியிடம் இருப்பதாகச் சொல்லிவிட்டு நேர்காணல்களை மட்டும் நடத்திக் கொண்டே இருப்பார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த நிறுவனத்தில் பட்ஜெட் இல்லாமல் இருக்கலாம், எதிர்காலத்திற்காக இப்பொது கால்களை தேர்ந்தெடுக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி