பழனி வழியாக வாரந்திர சிறப்பு ரயில் இயக்கம்

59பார்த்தது
பழனி வழியாக வாரந்திர சிறப்பு ரயில் இயக்கம்
எதிர்வரும் 11. 10. 24 முதல் 29. 10. 24 வரை வாரந்திர சிறப்பு ரயிலாக பழனி, திருச்சி, தஞ்சை, வழியே தாம்பரம்-கோவை(ர. எண். 06184/85) இடையே ரயில் இயக்கபடவுள்ளது. இது வெள்ளி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் கிளம்பி பழநிக்கு அதிகாலை 5 மணிக்கு வந்து கோவைக்கு மறுநாள் காலை 8. 10க்கு போகும். மறுமார்க்கத்தில் கோவையில் ஞாயிறு இரவு 11. 45க்கு கிளம்பி பழநிக்கு இரவு 2 மணிக்கு வந்து மறுநாள் பகல் 12. 30 க்கு தாம்பரம் போய் சேரும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி