பழனி: ரோப்கார் பராமரிப்பு பணிகள் துவக்கம்!

66பார்த்தது
பழனி: ரோப்கார் பராமரிப்பு பணிகள் துவக்கம்!
பழனி கோயில் சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று நிமிடத்திற்குள் கோயில் செல்ல ரோப்கார் சேவை பயன்படுகிறது. ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டன. பராமரிப்பின் போது பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள், சாப்ட்கள் புதிதாக மாற்றப்பட உள்ளன

தொடர்புடைய செய்தி