திண்டுக்கல்: ஐயப்ப சேவா சங்கம் சார்பில் விளக்கு பூஜை

71பார்த்தது
திண்டுக்கல்: ஐயப்ப சேவா சங்கம் சார்பில் விளக்கு பூஜை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் திருமண மண்டபத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டனர். மேலும், தீப ஆராதனைக்குப் பின் அன்னதானம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி