பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபாலு, ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாரியப்பன், பேரூர் செயலாளர் விஜயசேகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய பொருளாளர் கோபால், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, அரிமா அசோக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.